எப்படிங்க இவ்ளோ Energy, அதுவும் இந்த வயசுல நம்பவே முடியலையே..” பிரகதி ஹாட் புகைப்படம்..!

800

பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் டைட்டான உடையில் இவரை பார்த்த ரசிகர்கள், “எப்படிங்க இந்த வயசுல கூட இப்படி? நம்பவே முடியலையே..” என்று வாயடைத்து போயுள்ளனர்.

Previous articleகுட்டி நீலிமாவுக்கு Waiting… நீலிமா ராணியின் Baby Bump Photoshoot..!
Next articleஎவ்வளவு பெரிய பொட்டு… பாவனாவின் மார்க்கமான லேட்டஸ்ட் ஹாட் போட்டோ..!