கிட்ட வந்தவுடனே, மூச்சு நின்னு போச்சு… கிரண் ஹாட் வீடியோ…பதட்டமான ரசிகர்கள்..!

1080

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில்

அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், அரை குறை உடையில் கவர்ச்சியாக Zoom செய்யும்படி வைக்கும் வீடியோ நெட்டிசன்களின் சூட்டை தூண்டி உள்ளன இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleகையில் குழந்தையுடன் நடிகை பிரியங்கா மோகன்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Next article10 Second-ல நாடி நரம்பெல்லாம் ஏறிடுச்சு… ராஷ்மிகாவின் சூடான வீடியோ..!