குட்டி நீலிமாவுக்கு Waiting… நீலிமா ராணியின் Baby Bump Photoshoot..!

953

நீலிமா ராணி..

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், இவரின் பல Photos கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார். தற்போது கர்ப்பமாக இருக்கும் நீலிமா ராணி தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டி ராணிக்கு Waiting” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleகண்ணை மூடிட்டு முத்தம் கொடுங்க… அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!
Next articleஎப்படிங்க இவ்ளோ Energy, அதுவும் இந்த வயசுல நம்பவே முடியலையே..” பிரகதி ஹாட் புகைப்படம்..!