நாடி நரம்பு முறுக்க, முறுக்க… நடிகை அதிதி ராவின் கிளாமர் கிளிக்ஸ்..!

807

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே,

வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் உடையை தூக்கி விட்டு தொடையை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleமேலாடையை திறந்து காற்று வாங்கும் நடிகை அஞ்சலி.. லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்..!
Next articleஜிம்மில் அது தெரியும்படி கும்மென Work Out செய்யும் ஜெனிலியா, Tempt ஆன ரசிகர்கள்..!