50 வயசுலயும் இளம் ஹீரோயின்களுக்கு கிளாமர் கத்துக்கொடுக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

1220

ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம். இந்தநிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜொலிக்கும் உடையில் பின்னழகை காட்டி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “50 வயசுல கூட Glamour பாடம் நடத்துறாங்க” என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்

Previous article1000 Heroines வந்தாலும் இந்த அரேபிய குதிரைக்கு ஈடாகாது.. அனுஷ்கா Rare Bikini Photos..!
Next articleபோதும்.. போதும்.. இதுக்கு மேல தாங்கமுடியாது… ஆஷ்னா சவேரியின் சூப்பர் கிளாமர் போட்டோஸ்..!