எந்த பக்கமும் சாயாத கோபுரம்… ஸ்லீவ்லெஸில் போஸ் கொடுத்த காயத்ரி யுவராஜ்..!

1294

காயத்ரி யுவராஜ்..

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர்,

மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

ரசிகர்கள் கைய காலை வைத்து சும்மா இல்லாமல் ஸ்மார்ட்போன் இருக்கிறது என்ற ஆணவத்தில், “எந்தப் பக்கமும் சாயாத கோபுரம்..” என்று கூறுகிறார்கள்.

Previous articleTwo Pieceல மல்லாக்க படுத்து கிளாமர் போஸ் கொடுத்த அமலா பால்..!
Next articleOrginal சந்தனக்கட்டை.. வியர்வை வடிய வடிய புகைப்படம் வெளியிட்ட விருமாண்டி அபிராமி..!