சகலமும் தெரிய சைடு போஸ் கொடுத்து.. மூச்சு முட்ட வைக்கும் நயன்தாரா..!

1425

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும்,

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா , தற்போது அந்த படத்தில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளார் என்றெல்லாம் செய்திகள் வருகிறது.

இந்நிலையில், கடற்கரையில் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு சகலத்தையும் எடுப்பாக காட்டி அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Previous articleOrginal சந்தனக்கட்டை.. வியர்வை வடிய வடிய புகைப்படம் வெளியிட்ட விருமாண்டி அபிராமி..!
Next articleபடத்துல School பொண்ணு, Real-அ செம Modern பொண்ணு.. சஞ்சனா சாரதியின் Hot Photos..!