சேலை அணிந்தாலும் அதை காட்டாம போட்டோ கிடையாது.. நிதி அகர்வாலின் தாராள கவர்ச்சி புகைப்படம்..!

2117

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகிருந்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தற்போது சேலை அணிந்தாலும் தனது ஸ்பெஷலை மறைக்காமல் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

Previous articleசில்க்கை நினைத்து தான் அந்த பாட்டுக்கு ஆடினேன்… போட்டோவை வெளியிட்டு ரகசியத்தை உடைத்த ராஷ்மிகா..!
Next articleஉறி உறினு உறிஞ்சிடணும்.. ரைசா வில்சன் வெளியிட்ட வீடியோவை பார்த்து மிரண்டு போன இளசுகள் !!