படத்துல School பொண்ணு, Real-அ செம Modern பொண்ணு.. சஞ்சனா சாரதியின் Hot Photos..!

1608

சஞ்சனா சாரதி..

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குட்டியான உடையில் தன்னுடைய தொடையழகை படம் போட்டு காட்டியுள்ள அம்மணியின் கிளாமர் க்ளிக்-களை பார்த்த ரசிகர்க கிக் ஏறி கிடக்கிறார்கள். இவர் Jump Cuts Hari- உடன் ஒரு படம் நடித்தார், அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை.

Previous articleசகலமும் தெரிய சைடு போஸ் கொடுத்து.. மூச்சு முட்ட வைக்கும் நயன்தாரா..!
Next articleசில்க்கை நினைத்து தான் அந்த பாட்டுக்கு ஆடினேன்… போட்டோவை வெளியிட்டு ரகசியத்தை உடைத்த ராஷ்மிகா..!