உன் குளியலறையில் நான் சோப்பா SHAMPOOவா? குளிக்க அழைத்த அபர்ணா தாசிடம் கேள்வி கேட்ட ரசிகர்கள்!!

862

அபர்ணா தாஸ்..

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி நடிகைகளுக்கு மவுசு அதிகம். ரசிகர்களும் அவ்வாறே ரசிக்கவும் செய்கின்றனர். தமிழில் எத்தனை நடிகைகங்ள வந்தாலும் மலையாள நடிகைகளுக்கு வரவேற்பு உள்ளது.

அப்படித்தான் தமிழ்சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார் நடிகை அபர்ணா தாஸ். தாய்மொழியான மலையாள சினிமாவில் கால்பதித்து குறைந்த வருடங்கள்தான் ஆகின்றன.

அதற்குள் நல்ல பெயரை வாங்கியுள்ள அபர்ணா கவர்ச்சியிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 2018ல் வெளியான NJAN PRAKSHAN என்ற படத்தில் அறிமுகமான அவர் மனோகரம், பிரியன் ஒட்டத்திலனு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள அபர்ணா தாஸ் தற்போது செம சூடான போஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் குளிப்பது போல புகைப்படம் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் என்னுடன் குளிக்க யார் ரெடி என கேட்டுள்ளார்.

அழைப்பு கொடுக்காவிட்டாலும் நம்ம ரசிகர்கள் சும்மாவே விடமாட்டார்கள், இவர் அழைப்பு விடுத்தவுடன் ரசிகர்கள் நான் வர தயார் என்றும், உங்கள் குளியலறையில் நான் சோப்பா சேம்ப்பூவா என விமர்சித்துள்ளனர்.

Previous articleநவம்பர் மாதம் விரதம் களைஞ்சிடுச்சு… முன்னழகை காட்டிபோஸ் கொடுத்த நடிகை..!
Next articleTraditional dress-ல் கூட ரொம்ப ஹாட்-ஆ இருக்கீங்க… இனியாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்..!