கடல் கன்னி உடையில் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் கிளாமர் வீடியோ..!

1077

ஸ்ருதிஹாசன்..

தமிழில் “ஹே ராம்” படத்தின் மூலம் நடிப்பை துடங்கிய ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

என்ன தான் பெரிய நடிகர்களுடன் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்க வில்லை , தமிழில் நடித்த படங்களில் முக்காவாசி படங்கள் தோல்விப்படங்களாகவே இருந்தன , ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்த ஒரு சில படங்களே வெற்றி படங்களாக அமைந்தது இதனால் அவருக்கு தமிழில் வாய்ப்புகளும் குறைந்தது.

ஆனால் இவருக்கு ஹிந்தியில் மற்றும் தெலுங்கில் நல்ல மார்க்கெட் உள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .

அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன் காதலருடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் .

அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடை அணிந்து தனது கவர்ச்சி புகைப்படங்களையும் ,விடீயோவையும் வெளீயீட்டுள்ளார்.

‘என் சொந்த ராஜியத்தின் மஹாராணி ‘ என்ற தலைப்பில் இந்த வீடியோ பதிவையும் , புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ” நீங்க சொன்னாலு சொல்லமாவிட்டாலு நிஜமாவே ராணி தான் ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

Previous articleஜாக்கெட் அணியாமல் தலை நிறைய மல்லிப்பூ வைத்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி..!
Next articleMidnight-ல Tops-ஐ இறக்கி ஹாட் வீடியோ போட்ட ஷாலு ஷம்மு..!