50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது? ஹீரோயின்களை ஓரம் கட்டிய நடிகை பிரகதி..!

900

பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து,

அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ஹீரோவின் அம்மா வேடத்தில் நடித்தாலும் ஹீரோயினை விட கம்முனு இருக்கிறார் என்று ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Previous articleநீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்த ஐஷ்வர்யா ராஜேஷ்..!
Next articleநவம்பர் மாதம் விரதம் களைஞ்சிடுச்சு… முன்னழகை காட்டிபோஸ் கொடுத்த நடிகை..!