கவர்ச்சி உடையில் கிளாமர் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த இலியானா..!

1352

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பவாது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மாட்டிக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் படு மோசமான கவர்ச்சி உடையில் சகலமும் தெரிய காலை விரித்து நடனமாடிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றது.

Previous articleTraditional dress-ல் கூட ரொம்ப ஹாட்-ஆ இருக்கீங்க… இனியாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்..!
Next articleமல்லாக்க படுத்து கொண்டு மார்க்கமாக புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சலி..!