வழுக்குப்பாறை மாதிரி பளபளனு இருக்கு… பின்னழகை காட்டி சூடு கிளப்பும் மிருணாளினி ரவி..!

764

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி,

தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார். தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி என சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து முதுகு பிரதேசம் காட்டி செம சூடாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Previous articleவைரலாகும் ஹன்சிகாவின் ஹாட் வீடியோ… அழகான மல்கோவா மாம்பழம் என வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Next articleசிக்குன்னு இருக்கும் கேத்ரின் தெரசா.. கவர்ச்சியை பார்த்து கலங்கிபோய் இருக்கும் இளசுகள்!!