இணையத்தை அதிர வைத்த கிரணின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!

1116

நடிகை கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார். தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன்,

பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், Inner Wear மட்டும் அணிந்து மங்கலான வெளிச்சத்தில் போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியில் கிடக்கிறார்கள்.

Previous articleசிக்குன்னு இருக்கும் கேத்ரின் தெரசா.. கவர்ச்சியை பார்த்து கலங்கிபோய் இருக்கும் இளசுகள்!!
Next articleதொடைக்கு கீழே ஆடை அணியாமல் போஸ் கொடுத்த ஸ்ரேயா.. அதிர்ந்து போன ரசிகர்கள் !!