இந்த கட்டைக்கு செம்ம Demand… ஶ்ரீமுகி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!

882

நடிகை ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது தொடையழகு முக்கால்வாசி தெரியுமாறு டாப்ஸ் அணிந்து மேலாடையை திறந்து விட்டு புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இந்த கட்டைக்கு செம்ம Demand..” என வர்ணித்து ஏங்கி தவிக்கிறார்கள்.

Previous articleபிளாஸ்டிக் பேண்ட்டில் பின்னழகு.. இளசுகளின் மனசை சுளுக்கெடுத்த தமன்னா..!
Next articleAunty வயசை தாண்டினாளும் கும்முன்னு இருக்காங்க…. மஞ்சு வாரியரின் Photos..!