தீபாவளி பலகாரம் மாதிரி பிரஷ்ஷா இருக்கு.. அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

980

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் அம்மணி. அதை பார்த்த ரசிகர்கள், தீபாவளி பலகாரம் மாதிரி பிரஷ்ஷா இருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleசுண்டி விட்டா இரத்தம் வரும்.. VJ மகேஸ்வரியின் கிளாமர் புகைப்படங்கள்..!
Next articleதெலுங்கு தொகுப்பாளினியின் கிளாமர்.. விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க..!