பேண்ட் போடாமல் முழு தொடை தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை விமலா ராமன்.. உருகும் ரசிகர்கள்..!

1004

விமலா ராமன்…

இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகமாகி, சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் விமலா ராமன்.

மலையாளத்தில் டைம், சூரியன், ரோமியோ, கல்கத்தா போன்ற படங்களில் நடித்து மலையாள திரையுல்லகில் வலம் வந்தார்.

இதையடுத்து அவர் தமிழில் சேரன் நடிப்பில் வெளிவந்த “ராமன் தேடிய சீதை” என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெ ளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் தமிழ் சினிமாவில் இருட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் அவ்வபொழுது தனது கியூட்டான புகைப்படங்களை வெளியிட ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 40 வயதிலும் இப்படியா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleதெலுங்கு தொகுப்பாளினியின் கிளாமர்.. விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க..!
Next articleகொழுகொழு பாதாம் அல்வா.. பேக் போஸில் ஹாட் புகைப்படங்களை இறக்கிய ரித்திகா சிங்..!