அந்த அழகான இடத்த அப்படியே காட்டிடீங்க… நந்திதா Hot போட்டோஸ்..!

1200

நந்திதா..

நடிகை நந்திதா 2008-ம் ஆண்டு “நந்தா லவ்சு நந்திதா” என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் . இவர் தமிழில் 2012-ம் ஆண்டு அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் .

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இவர் சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய “நெஞ்சம் மறப்பதில்லை “படத்தில் எஸ். ஜே. சூர்யாவிற்கு மனைவியாக நடித்திருந்தார் . படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் நந்திதாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது . படத்தில் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். ஒரு சில ஹீரோயின்களே எந்த வித கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடிப்பார்கள் அதில் நந்திதாவும் ஒருவர் .

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

சில காலமாக கிளாமரில் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா நடிகைகளின் மத்தியில் நடிகை நந்திதா அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி சக நடிகைகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இடுப்பு அழகை எடுப்பாக காட்டும் படி கைகளை தூக்கி Glamour போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த சமூக வலைத்தளவாசிகள் “அந்த அழகான இடத்த அப்படியே காட்டிடீங்க ” என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Previous articleZoom பண்ண தேவையில்ல எல்லாமே ஓப்பனா காட்டி கவர்ச்சி கொட்டும் ஜான்வி கபூர்..!
Next articleசுடச்சுட இறக்கிய தந்தூரி லெக்பீஸ் : கவர்ச்சி படையல் போட்ட பூனம் பாஜ்வா!!