“ஆவி பறக்குற அளவுக்கு கிளாமரை ஏத்துறாங்க..” மடோனாவின் PHOTOS !!

1481

மடோனா செபாஸ்டியன்….

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஹாட் போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு அசரடித்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “ஆவி பறக்குற அளவுக்கு கிளாமரை ஏத்துறாங்க..” என்று கூறுகிறார்கள்.

Previous articleஇது பெரிய வளர்ச்சி, முரட்டு கவர்ச்சி : ஸ்ரேயா ஷர்மா க்ளிக்ஸ் பார்த்து வாய் அடைத்து போன ரசிகர்கள்..!
Next articleநெய்யில முக்கி எடுத்த லட்டு… கேப்ரில்லாவின் ஹாட் போட்டோஸ்..!