நெய்யில முக்கி எடுத்த லட்டு… கேப்ரில்லாவின் ஹாட் போட்டோஸ்..!

1318

கேப்ரியலா….

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், தற்போது மஞ்சள் நிற ஆடையில் கிளாமர் புகைப்படங்களை இறக்கியுள்ளார் அம்மணி.

Previous article“ஆவி பறக்குற அளவுக்கு கிளாமரை ஏத்துறாங்க..” மடோனாவின் PHOTOS !!
Next articleஇது இடுப்பா இல்ல, மெதுவடையா… பூஜா ஹெக்டே சூடான Photos..!