“தேனு தடவுன ரவா லட்டு…. பஞ்சு போல இருக்கும் நிதி அகர்வாலின் ஜிலுஜிலு புகைப்படங்கள்..!

1957

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகிருந்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தற்போது ஜிலுஜிலுவென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், தேனு தடவுன ரவா லட்டு என வர்ணித்து வருகின்றனர்

Previous article2 வெள்ளை புறா… Top Angle-ல் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற வைத்த அஞ்சலி..!
Next articleசெதுக்கி செஞ்ச சந்தனக்கட்டை… மடோனா செபாஸ்டியனின் கவர்ந்திழுக்கும் ஹாட் புகைப்படங்கள்..!