ஆறடி கிளாமர் சிலை…. மனிஷா யாதவின் படு கிளாமரான புகைப்படங்கள்..!

913

மனிஷா யாதவ்..

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. .

வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார். Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார்.

திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ்,

தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். தற்போது புடவையில் படு கிளாமராக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், “ஆறடி Glamour சிலை..” என்று பதறி விட்டார்கள்.

Previous articleபச்சை நிறமே.. பச்சை நிறமே… நீலிமா ராணியின் கலக்கல் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
Next articleமெட்ராஸ் மியா கலீஃபா…. உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இளக வைத்த அபிராமி..!