நமக்குதான் எல்லாமே வேற மாதிரி தெரியுதா? இடுப்பழகை காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் ப்ரக்யா நாக்ரா..!!

1071

பிரக்யா நாக்ரா..

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்தவர் பிரக்யா நாக்ரா. இவர், நடிகர் ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ப்ரக்யா நாக்ராவிற்கு ஜம்மு சொந்த ஊர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் வேலைகள் 99 சதவீதம் முடிந்துவிட்டன. அதை பற்றி அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ, அதுபோலவே, படத்திலும் பப்ளியான கதாபாத்திரம்.

பாலக்காடு பார்டரில் இருந்து கோயம்புத்தூரில் செட்டிலான மலையாளப் பெண்ணாக நடிக்கிறார். இதற்கு முன்பு, அருள்நிதி நடிப்பில் ‘டி பிளாக்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. தொடர்ந்து தமிழில் 2 புதிய கதைகள் கேட்டு வரும் ப்ரக்யா, சரவெடியை கழுத்தில் மாட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Previous articleஎவ்வளவு பெரிசு, ஆளே உள்ள போகலாம்.. இளசுகளை வேர்க்கவிடும் வேதிகாவின் ஹாட் வீடியோ..!!
Next articleஎடுப்பான முன்னழகு, பின்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த மிர்ணாளினி..!