Winterல வேற சூட்டை ஏத்துறீங்க.. பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!

789

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை.

அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், புடவை அணிந்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Winter-ல வேற சூட்டை கிளப்புறீங்க..” என்று கூறி வருகிறார்கள்.

Previous articleரசிகர்களுக்கு ஹாட் Alert… செம கிளாமரா டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட அஞ்சனா..!
Next articleஎன்னங்க ஒரு பக்கம் ட்ரெஸ்ஸ காணோம்? ஆளை மயக்கும் கவர்ச்சி புயலாய் புகைப்படங்களை இறக்கிய ஆஷிமா நர்வால்..!