அந்தரங்க போட்டோவை வெளியிட்ட நடிகை சமந்தா : இவ்வளவு மோசமா இறங்கிட்டாங்களே.. ரசிகர்கள் அதிருப்தி..!

2343

சமந்தா….

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தா இயக்குநர் கவுதம் மேனனின் விண்யை தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பின்னர் மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி என தமிழில் பிசியான நடிகையாக மாறிய அவர் பிருந்தாவனம் என்ற படம் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் தடம் பதித்தார்.

நான் ஈ படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா, கவர்ச்சி காட்டாமல் இருந்தார். தனது அழகாலும் வசீகரத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்ட அவர், தொடர்ந்து தமிழ் தெலுங்கில் படு பிசியான நடிகையாக மாறினார்.

சூர்யாவுடன் நடித்த அஞ்சான் திரைப்படத்தில் அரைகுறை ஆடையுடன் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் இந்த ஜோடியை ரசிகர்கள் ரசித்தனர்.

நாளடைவில் காதல் ஏற்பட்டு இரு வீட்டாருடன் இருமுறைப்படி திருமணம் நடந்தது. 2017ல் நடந்த திருமணம் 2021ல் முடிவுக்கு வந்தது. சினிமாவை விட்ட ஒதுங்காத சமந்தா தற்போது கிளாமரிலும் தோன்றி வருகிறார்.

சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவ்வாக உள்ள சமந்தா, தற்போது படுமோசமான கிளாமர் படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், இவ்வளவு மோசமா இறங்கிட்டீங்களே என வருத்தப்பட்டு வருகின்றனர். சினிமாவில் கொடிக்கட்ட வேண்டுமென்றால் கவர்ச்சி கட்டாயம் என்பதை சமந்தா நன்கு புரிந்திருக்கிறார்.

Previous article“நீங்க பாடினா மட்டுமில்ல, ஓடினாலும் நல்லாருக்கும்..” நித்யஶ்ரீயின் Hot புகைப்படங்கள்..!
Next articleஇடுப்பு சும்மா நச்சுனு இருக்கு இன்னைக்கு ஒரு புடி : ஆத்மிகா Hot Photos..!