வரம்புக்கு மீறி தொடையழகை காட்டி கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் வாணி போஜன்..!

1600

வாணி போஜன்..

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும், இவர் தற்போது ட்ரவுசர் அணிந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்துள்ளார். இவரது போஸை பார்த்த ரசிகர்கள் கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

Previous articleஸ்ருதி ரொம்ப உக்ரமா இருக்காங்க.. வாயில் சங்கிலியை கடித்து Hot Photos..!
Next articleகறுப்பு ஆடை போட்ட கவர்ச்சி குதிரை… துஷாரா விஜயன் Glamour Pics..!