பெட்ரூமில் வியர்வை வடிய வடிய கையில் ‘அதை’ தூக்கி காட்டிய ராஷ்மிகா மந்தனா : சுருண்டு விழுந்த இளசுகள்..!

1970

ராஷ்மிகா…

கீதா கோவிந்தம் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. தனது அழகால் சிரிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவர், தமிழ் சினிமாவில் சுல்தான் படம் மூலம் கால் பதித்தார்.

டாப் 10 நடிகைகளில் ராஷ்மிகாவும் இடம்பெற்றுள்ளார். குறுகிய காலத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தற்போது 4 மொழிகளில் வெளியாக உள்ள புஷ்பா படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார்.

அதிலும் சாமி சாமி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் ராஷ்மிகா,

தற்போது கையில் தைலத்தை வைத்து உடல் முழுவதும் போர்வையை போர்த்தி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தேய்ச்சு விட வரலாமா என விமர்சித்து வருகின்றனர்.

தற்போது குளிர் காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்திற்காக ஆவி பிடிப்பது நல்லது என்றும், இந்த காலத்திற்கு ஏற்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். தினமும் யோகத செய்வதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

Previous articleயாருக்கெல்லாம் என் Curves பிடிச்சிருக்கு… Sakshi Agarwal வேற Level Glamour..!
Next article“Family Look-லயும் மார்கமாதான் இருக்கீங்க” ஐஷ்வர்யா மேனனின் செம்ம ஹாட் புகைப்படங்கள்..!