யாருக்கெல்லாம் என் Curves பிடிச்சிருக்கு… Sakshi Agarwal வேற Level Glamour..!

953

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை,

வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில், யாரெல்லாம் என்னோட வளைவு, நெழிவுகளை விரும்புறீங்க..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்களும், கண்டபடி வர்ணிக்க அவர்களுக்கு நன்றி.. ஐ லவ் யூ என விதவிதமாக பதிலளித்து வருகிறார் அம்மணி.

 

Previous articleவர வர உங்க Dress மேல ஏறிட்டே போகுது… ஷில்பா மஞ்சுநாத்தின் Hot Pics..!
Next articleபெட்ரூமில் வியர்வை வடிய வடிய கையில் ‘அதை’ தூக்கி காட்டிய ராஷ்மிகா மந்தனா : சுருண்டு விழுந்த இளசுகள்..!