இதை விட பெரிசு இந்த ஜில்லாவுலேயே கிடையாது.. மொத்தமும் காட்டிய சாக்ஷி அகர்வால்..!

1096

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தற்போது ஜாக்கெட்டில் பெரிய சைஸ் கதவு வைத்து தைத்து கவர்ச்சி புகைப்படங்களை இறக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இந்த ஜில்லாவுலேயே இதை விட பெரிய ஜன்னல் வச்ச ஜாக்கெட் கிடையாது என சகட்டுமேனிக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleNight Party-ல் பலான போஸ்… சமந்தாவின் கவர்ச்சி விஸ்வரூபம்..!
Next article“உங்களுக்கு வயசே ஆகல மேடம்..” சீரியல் நடிகை ராணியின் ஹாட் புகைப்படங்கள்..!