நடிகை ராணி..
சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ராணி. இவரின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை பார்த்து வாயை பிளந்துள்ளார்கள் நம்ம ரசிகர்கள்.
இவர், அலைகள், குலதெய்வம், முன் ஜென்மம்,ரங்கா விலாஸ்,அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது, சந்திரலேகா, பூவே உனக்காக, பாண்டவர் என்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
மேலும் பூவே உனக்காக சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அவர் ஆக்ஷன் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க இப்பவும் இப்படிதான் இருக்கீங்க, உங்களுக்கு வயசே ஆகல மேடம்..செம்ம ஹாட்டா இருக்கீங்க.. “என்று உருகி வருகிறார்கள்.