“இவங்கள யாராச்சும் Control பண்ணுங்க” தொடை தெரிய படு சூடான போஸ் கொடுத்த ஆத்மிகா!!

955

ஆத்மிகா..

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே,

விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா,

நேற்று முதல் இளசுகள் விரதத்தை ஆர்மபித்த முதல் நாளிலேயே நம்ம ஆத்மிகா வெறும் தொடை தெரிய படு சூடான போஸ் கொடுத்து உசுப்பேத்தியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இவங்கள யாராச்சும் Control பண்ணுங்க பா” என்று கூறுகிறார்கள்.

Previous articleஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!
Next articleஇது ஸ்பெஷல் தரிசனம்.. மேலாடையை வெட்டி முன்னழகை பகுமானாக காட்டிய சமந்தா!!