உரிச்சு வெச்ச அழகான ஆரஞ்சு பழம்… ஆஷிமா நர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் Pics..!

1468

ஆஷிமா நர்வால்..

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன்.

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர் இறுக்கமான ஆரஞ்சு நிற T-Shirt அணிந்து selfie எடுத்து புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் ஆஷிமா நர்வாலிடம் வழிந்து வருகின்றனர்.

Previous articleஒரு கைல மட்டும் பிடிச்சா எப்டி? ரெண்டு கையையும் பிடிங்க அப்போ தான்…. சரண்யா துரடியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!
Next articleஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!