ஒரு கைல மட்டும் பிடிச்சா எப்டி? ரெண்டு கையையும் பிடிங்க அப்போ தான்…. சரண்யா துரடியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!

915

சரண்யா துரடி..

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் .

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார். வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். டிவியில் வருவதை வச்சு யாரும் என்னை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லும்படி உடை அணிந்துள்ளார் சரண்யா.

தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மொட்டை மாடியில் ஒருகையை தூக்கி ஒரு கையை இடுப்பில் வைத்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார் .

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் ” எவன் டா அது Zoom பண்ணி பாக்குறது ” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleஅந்த இடம் மட்டும் உங்களுக்கு எப்படி வெள்ளையா இருக்கு? ராஷ்மிகாவை வறுத்தெடுத்த ரசிகர்..!
Next articleஉரிச்சு வெச்ச அழகான ஆரஞ்சு பழம்… ஆஷிமா நர்வாலின் லேட்டஸ்ட் கிளாமர் Pics..!