ஓடியாங்க.. டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்த ரஷ்மிகா மந்தனா..!

1210

ரஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டூ பீஸ் உடையில் சகலமும் தெரிய படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Previous articleசட்டையை மடிச்சுகிட்டு, Hot போஸ்… உஷ்ணத்தை கூட்டும் சரண்யா துரடி..!
Next article“நடமாடும் பழத்தோட்டம்..” சாக்ஷி அகர்வால் வேற லெவல் Glamour போட்டோ குஷியான ரசிகர்கள்..!