நீங்க Pant போடாம போஸ் கொடுக்குற அழகே தனி… ரெஜினாவின் Glamour Photos..!

1958

ரெஜினா…

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார்.

அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என பல படங்களில் நடித்தார்.

தற்போது தொடை அழகு தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “போட்ட Pant-அ காணோம்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous articleதிக்கான ரோஸ் மில்க் ஷேக்… ரஜிஷா விஜயன் வெளியிட்ட ஹாட் வீடியோ..!
Next articleRetire ஆக வேண்டிய வயசுல இப்படியா செய்யுறது? ரம்யா கிருஷ்ணனின் Glamour Photos..!