போர்த்திக்கிவா? படுத்துக்கவா? தளதள ஆடையில் தாராள போஸ் கொடுத்த கேத்ரின் தெரசா..!

1046

கேத்ரின்…

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் வசனத்தை பேசி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்களை இறக்கி வரும் கேத்ரின் தெரசா, தற்போது தொளதொள ஆடையில் காத்து வாங்கி வருகிறார்.

Previous articleRetire ஆக வேண்டிய வயசுல இப்படியா செய்யுறது? ரம்யா கிருஷ்ணனின் Glamour Photos..!
Next articleசட்டையை மடிச்சுகிட்டு, Hot போஸ்… உஷ்ணத்தை கூட்டும் சரண்யா துரடி..!