முன்னழகையும் பின்னழகையும் எடுத்துக் காட்டிய நடிகை லீசா : ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

1401

லீசா…

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட லீசா எக்லர்ஸ், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் எத்திராஜ் கல்லூரியில் தான் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பலே வெள்ளைய தேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா, சிரிக்க விடலாமா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்தப் படமும் அவர் நினைத்தைப் போல ஓடவில்லை.

இதனால், பிரபல தனியார் தொலைக்காட்சியின் சீரியலில் அறிமுகமானார். இதில், அவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவர் ஏக்டிவாக இருந்து வருகிறார். சேலையிலும் கிளாமரை காட்ட முடியும் என்பதற்கு இவரும் சிறந்த முன்னுதாரணமாகும்.

சேலைக் கட்டி பல்வேறு ரீல்ஸ்களை செய்து தனது பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், முன்னழகு, பின்னழகு ரெண்டும் தூக்கலாக தெரியும் அளவிற்கு சேலையில் ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Previous articleபரவாலயே Safety வெச்சுருக்கீங்க Cute.. ஆத்மிகாவின் புகைப்படத்தை உத்துப் பார்க்கும் ரசிகர்கள்..!
Next articleவசீகரா ஒரிஜினல் பாடல்கூட இந்த அளவுக்கு போ.தை.யே.த்.தல…. நடிகை பாவனி ரெட்டியின் ஹாட் வீடியோ!!