பாவனி….
விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனி ரெட்டி.
ஆந்திராவை சேர்ந்த அவர் தற்போது பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி அனைவரையும் கலங்க வைத்தார்.
இதன்பிறகு, அவருக்கென்று பாவனி ஆர்மி தொடங்கி, ரசிகர்கள் அவருக்கு ஆதராவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சீரியலில் மிக ஹோம்லியாக நடிக்கும் பாவனி கம்மியான உடைகளில் க.வ.ர்ச்சியை அள்ளி வீசி வருகிறார். இதற்கு பல ரசிகர்கள் அ.டிமையாகியிருப்பது, அந்தப் புகைப்படங்களுக்கு விழுகும் லைக்ஸ்களில் தெரிகிறது.
இந்நிலையில் தனத இன்ஸ்டாகிராம் கண, வசீகரா பாடலுக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பாடல் கூட இந்த அளவுக்கு போ.தை ஏ.ற்.ற.வில்லை.
ஆனால், உங்களின் இந்த வீடியோ…. என்று கமெண்ட்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.