அம்மாவான அப்புறமும் Flexible Structure-ஐ Maintain பண்ணும் மைனா நந்தினி..!

1421

மைனா நந்தினி..

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம். அதிலும் இப்போது,

ஜிம்மில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் ஒரு குழந்தைக்கு தாய் எனக் கூற முடியாது அந்த அளவுக்கு மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Previous articleசுண்ட காச்சுன ஆவின் பாலு… மொட்டை மாடியில் ஹாட் Structure-ஐ காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!
Next articleபிக்பாஸ் புகழ் அக்ஷரா ரெட்டியின் லிப் லாக் காட்சி : தேடினாலும் கிடைக்காத வீடியோ இதோ..!