சுண்ட காச்சுன ஆவின் பாலு… மொட்டை மாடியில் ஹாட் Structure-ஐ காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!

1772

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மொட்டை மாடியில் சூப்பர் Hot Structure-ஐ காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

Previous articleபிகினியில் ஷேப் காட்டி இளசுகளை சூடேத்திவிடும் ஜான்வி கபூர்..!
Next articleஅம்மாவான அப்புறமும் Flexible Structure-ஐ Maintain பண்ணும் மைனா நந்தினி..!