இது உடல் கட்டா? ஜல்லிக்கட்டா? பூஜா ஹெக்டேவை பார்த்து மிரண்டு போய் கிடக்கும் ரசிகர்கள்..!

2326

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார். அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது

இந்நிலையில் படு கிளாமரான உடையில் தன்னுடைய உடல் வாகை எடுப்பாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “இது உடல் கட்டா? ஜல்லிக்கட்டா?” என்று மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Previous articleஇது தொடையா இல்ல அல்வா கடையா? தமன்னா செம ஹாட் புகைப்படங்கள்.. குஷியான ரசிகர்கள்..!
Next articleஇழுத்துவிட்டு மறைச்சுட்டீங்க… பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!