பிகினியில் சூட்டை கிளப்பிய ரித்து வர்மா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!

954

ரித்து வர்மா..

துல்கர் சல்மான் நேரடியாக நடித்த தமிழ் படம் என்பது மட்டுமில்லாமல் அவரின் 25வது படமாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இதில் ரித்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் கதாநாயகியாக நடித்திருந்த ரித்து வர்மா, இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனோடு ஏற்பட்ட நட்பால் அவரின் இயக்கத்தில் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். ஆனால் படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைமில் வெளிவந்த புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ரித்து வர்மா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் அப்டேட்டில் இருந்துவருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பீச்சில் ஆட்டம் போடுவது போல போஸ் கொடுத்திருக்கிறார். அதை zoom செய்து ரசித்து வருகின்றனர்.

Previous articleஈரமான உடலில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிய சீரியல் நடிகை வந்தனா..!
Next articleமுதன் முறையாக பிகினியில் நடிகை பூர்ணா.. குஷியில் ரசிகர்கள்..!