ஆடையில்லாமல், Table-ஐ வைத்து உடம்பை மறைத்து படு சூடான போஸ் கொடுத்த ரித்து வர்மா..!

1056

ரித்து வர்மா..

துல்கர் சல்மான் நேரடியாக நடித்த தமிழ் படம் என்பது மட்டுமில்லாமல் அவரின் 25வது படமாக அமைந்தது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இதில் ரித்து வர்மா, விஜய் டிவி புகழ் ரக்ஷன், நிரஞ்சனா ஆகியோர் நடித்திருந்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் கதாநாயகியாக நடித்திருந்த ரித்து வர்மா, இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ மேனனோடு ஏற்பட்ட நட்பால் அவரின் இயக்கத்தில் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். ஆனால் படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைமில் வெளிவந்த புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ரித்து வர்மா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களிடம் அப்டேட்டில் இருந்துவருகிறார்.

பளபளவென இருக்கும் தனது அழகை ஆடை எதுவம் அணியாமல் டேபிளுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து உடம்பையே கிடுகிடுக்க வைத்துள்ளார்.

Previous articleபிகினியில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!
Next articleCompass வச்சு போட்டாலும் இந்த வளைவு வராது.. காந்தமாய் கவரும் நிவேதா பெத்துராஜ்..!