எல்லா இடமும் முத்தமா இருக்கு.. ரியாக்ஷனுக்கே அள்ளி தரலாம்.. டெம்ப்ட் ஏத்தும் நிக்கி கல்ராணி…!

1602

நிக்கி கல்ராணி..

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார். கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஆடையெங்கும் உதடுகளாக உடுத்தி கிக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரியாக்ஷனுக்கே மனச அள்ளி தரலாம்.! என பொங்கி வருகின்றனர்

Previous articleCompass வச்சு போட்டாலும் இந்த வளைவு வராது.. காந்தமாய் கவரும் நிவேதா பெத்துராஜ்..!
Next articleகாலை நேரத்துலையே சூட்டை ஏத்துறீங்க.. ஒட்டுமொத்த அழகும் தெரிய போஸ் கொடுத்த பாவனா..!