பிகினியில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

1026

அக்ஷரா ரெட்டி..

கடந்த வருடம் போல் இந்த வருடமும் கொரோனாவால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளி போய் 5வது சீசன் இந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்போதும் இல்லாமல், இந்த சீசனிலும் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற அக்‌ஷரா ரெட்டியும் ஒருவர். இவருக்கு வந்த நாள் முதலே Army ஆரம்பித்து விட்டார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அக்‌ஷராக்கும் இவரின் சக போட்டியாளரான பாவனிக்கும் செட் வாய்க்கா தகராறாக போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது வரை பிக் பாஸ் வீட்டில் அக்‌ஷரா நெருக்கமாக இருப்பது வருண், ராஜு பாயுடன் மட்டும் தான். இந்நிலையில்,

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் அக்ஷராவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Previous articleபிகினியில உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு… இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூஜா ஹெக்டே..!
Next articleஆடையில்லாமல், Table-ஐ வைத்து உடம்பை மறைத்து படு சூடான போஸ் கொடுத்த ரித்து வர்மா..!