பிகினியில உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு… இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூஜா ஹெக்டே..!

2897

பூஜா ஹெக்டே..

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார். அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்த நிலையில், இளசுகளை தன் காலையே சுற்றி சுற்றி வருமாறு சமூகவலைதளங்களில் அடிக்கடி கிளாமரான போட்டோக்களை போட்டு கிக் ஏற்றி வருகிறார்.

அந்த வகையில், கடலில் பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது, ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்ய, அதனை பார்த்து ரசிகர்கள் சூடேறி கிடக்கின்றனர்.

Previous articleஸ்கின் கலர்ல துணி.. பொது இடத்தில் இப்படியா? வாயை பிளக்க வைத்த ‘குரூப்’ பட நடிகை..!
Next articleபிகினியில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி.. வாயை பிளந்த ரசிகர்கள்..!