ஸ்கின் கலர்ல துணி.. பொது இடத்தில் இப்படியா? வாயை பிளக்க வைத்த ‘குரூப்’ பட நடிகை..!

6066

ஷோபிதா துலிபலா..

கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட கு.ற்.ற.வா.ளி.யும், இந்தியளவில் போ.லீ.ஸா.ல் தேடப்பட்ட கு.ற்.ற.வா.ளி சுகுமார குரூப்பின் செ.ய்.த கொ..லை மற்றும் ஏ.மா.ற்று வேலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘குரூப்’.

இத்திரைப்படம், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியது.

இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஷோபிதா துலிபலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரையுலக வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், குரூப் படத்தின் மூலம் பிரபலமான ஷோபிதா துலிபலா, பொது நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க வந்த போது, ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தது ரசிகர்களின் தூக்கத்தை பறித்துக் கொண்டுள்ளது.

நல்ல உயரமாக இருக்கும் அவருக்கு, இந்த ஆடை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Previous articleஎன்ன ஒரு அழகு.. வீடியோவால் ரசிகர்களை ஏங்க வைக்கும் அதுல்யா ரவி..!
Next articleபிகினியில உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு… இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூஜா ஹெக்டே..!