உங்களப் பாத்தா குழந்தை பெத்துகிட்ட மாதிரி தெரியலயே : பிகினியில் அனுஷ்கா ஷர்மாவாய் பிளக்கும் ரசிகர்கள்..!

3558

அனுஷ்கா சர்மா..

சினிமா மற்றும் கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களுக்கு அனுஷ்கா சர்மா பற்றி தெரிந்திருக்காமல் இருக்க முடியாது.

2008ம் ஆண்டு ‘ராப் னே பானா தி ஜோடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், கவர்ச்சிக்கு சளைத்தவர் அல்ல.

அடுத்தடுத்து தனது சிறப்பான நடிப்பால் திரையுலகில் தனி முத்திரைப் பதித்த அனுஷ்கா சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகும் கவர்ச்சியை வெளிப்படுத்துவதை நிறுத்தாத இவர், பிகினியில் மட்டும் காட்சியளிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிகினி ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளார்.

தற்போது, அது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், இதை பார்த்தால் உங்கள் கணவர் கோலி திட்டமாட்டாரா..? என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Previous articleமேலாடையை இறக்கி காட்டி செம ஹாட் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை நீபா..!
Next articleஎன் படுக்கையில பாதி இடம் உனக்குத்தான்… கிரணின் Hot போட்டோஸ்..!