என் படுக்கையில பாதி இடம் உனக்குத்தான்… கிரணின் Hot போட்டோஸ்..!

2115

கிரண்…

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

இவர் தனக்கென பிரத்தியேக app ஒன்றை வைத்துள்ளார் அதில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் , வீடியோ தொகுப்புகை மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வருவதற்கு முன்பே பார்த்துக்கொள்ளும் வசதி உள்ளது .

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், சிவப்பு நிற உடை அணிந்து மங்கலான வெளிச்சத்தில் தன் படுக்கை மேல் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Previous articleஉங்களப் பாத்தா குழந்தை பெத்துகிட்ட மாதிரி தெரியலயே : பிகினியில் அனுஷ்கா ஷர்மாவாய் பிளக்கும் ரசிகர்கள்..!
Next articleசொர்க்கமே தெரியுதுயா… 90ML பட நடிகை பொம்மு லட்சுமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..!